நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

நியூஸிலாந்தில் நேற்று(31/05/2023) 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *