புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படடன….. அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவிப்பு (முழுமையான விபரங்கள்)!!

புதிய அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன், குறித்த அமைச்சுகளின் கீழ் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது. இன்றைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி பின்வரும் அமைச்சு பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன . மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு. சமூக வலுப்படுத்துகை அமைச்சு. தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு.   இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழிநுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் Read More

Read more

இடைநிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!!

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அத்திணைக்களத்தின் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அஞ்சல் முகவரிகள் மூலம் அடையாள அட்டைகள் அணைப்பிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் பொதுப் பரீட்சை, நேர்முகப்பரீட்சை மற்றும் கடவுச்சீட்டு போன்ற அவசர தேவைகளுக்கு அடையாள Read More

Read more