Lotus Tower

EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி?….. உருவெடுத்துள்ள பிரச்ச்சனைக்கு சீன தூதரகம் கூறியுள்ள முடிவு!!

கொழும்பில் அமைந்துள்ள தெற்காசியாவிலேயே உயரமான தாமரைக் கோபுரத்தினை பார்வையிட செல்வதற்கான நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி இணைக்கப்பட்டிருப்பதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………………………. இது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வணிக நடவடிக்கைக்காக ‘தாமரை கோபுரம்’ திறக்கப்படும் திகதி….. ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிப்பு!!

ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இலங்கை மக்களுக்காக சாதாரண கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும். அதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் எனவும் ஜனாதிபதி செயலகம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படடன….. அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவிப்பு (முழுமையான விபரங்கள்)!!

புதிய அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன், குறித்த அமைச்சுகளின் கீழ் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது. இன்றைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி பின்வரும் அமைச்சு பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன . மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு. சமூக வலுப்படுத்துகை அமைச்சு. தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு.   இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழிநுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் Read More

Read More