பிரபலங்களை விடாமல் துரத்தும் கொரோனா.. பிரபல நடிகைக்கு கொரோனா

கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ‘ராட்சசன்’, ‘அசுரன்’ என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதால் மக்கள் மனதில் பதிந்து Read More

Read more