மீண்டும் இணைந்த ‘அசுரன்’ கூட்டணி

‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், Read More

Read more

பிரபலங்களை விடாமல் துரத்தும் கொரோனா.. பிரபல நடிகைக்கு கொரோனா

கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ‘ராட்சசன்’, ‘அசுரன்’ என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதால் மக்கள் மனதில் பதிந்து Read More

Read more

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா Read More

Read more