யாழ் பண்ணைப்பாலத்தில் மரணித்தவர் எடுத்த கடைசி செல்பி வீடியோ!!
செல்பி’ எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார்.
கடந்த 8ம் திகதி மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த கௌதமன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த இளைஞன் மரணிப்பதற்கு முன்பாக அவரது நன்பர்களுடன் சேர்ந்து இறுதியாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள் வெளியாகி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது நன்பர்களுடன் அந்த இளைஞன் மகிழ்ச்சியாக இருந்த இறுதித் தருணங்கள் இதோ: