Entertainment

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள்….. ஆடை வடிவமைப்பாளர் தூரிகை தூக்கிட்ட்டு தற்கொலை!!

சினிமா உலகில் ஏராளமான பாடல் ஆசிரியர் , ஆசிரியைகள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் கபிலன், அவரது மகள் தூரிகை ஆகியோர் சிறந்த பாடல் ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக திகழ்ந்து வருகின்றனர். கபிலன் “ஆல்தோட்ட பூபதி“, “அர்ஜுனரு வில்லு“, “மச்சான் பேரு மதுர“, “ஆடுங்கடா என்ன சுத்தி“, “மெர்சல் ஆயிட்டேன்“, “என்னோடு நீ இருந்தால்” போன்ற பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். இப்படி உள்ள நிலையில், கபிலனின் மகள் தூரிகை அவரது Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

இந்திய ரூபாயில் 125 கோடிக்கு OTT இல் விலைபோனது “பொன்னியின் செல்வன்”!!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்“. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், “பொன்னியின் செல்வன்” படத்தை இந்திய ரூபாயில் 125 கோடி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

வட மாகாண மென்பந்து துடுப்பாட்ட போட்டி….. கிண்ணத்தை சுவீகரித்தது கிளி/ அக்கராயன் ம.க அணி – 02வது இடத்தில் யா/ நெல்லியடி ம.க அ‌ணி!!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான மென்பந்து துடுப்பாட்ட இறு‌தி போட்டி யாழ் /ம‌த்‌திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் யா /நெல்லியடி மத்திய கல்லூரி மறறும் கிளி /அக்கராயன் மத்திய கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முத‌லி‌ல் துடுப்பெடுத்தாடிய கிளி /அக்கராயன் மத்திய கல்லூரி அணி 05 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யா /நெல்லியடி மத்திய க‌ல்லூ‌ரி அணியினரால் 05 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

6வது முறையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை மகளிர் வலைப்பந்து அணி!!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. நேற்று(10/09/2022) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று(11/09/2022) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்ற இலங்கை அணி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் வெற்றியாளரானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

திருப்பதி கோவில் ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்தததாக….. பிரபல நடிகை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை எனக் கூறி தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கவுதம் வீடியோ வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை(01/09/2022) திருப்பதி சென்றுள்ளார். அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

குடியேறுவதற்கு ஏற்ற நாடாக கனடா முதலிடத்தில்….. “Compare the Market” ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக, கனடா மிகவும் பிரபலமாக உள்ளது என்று அவுஸ்திரேலிய இணையதளமான (Compare the Market) தெரிவித்துள்ளது. கூகுள் தேடலின்படி குறித்த ஆய்வு நடத்தப்பட்டு குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக கனடா உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Compare the Market வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா, வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு (expats) மிகவும் வரவேற்கத்தக்க நாடு இது மிகவும் மாறுபட்ட மற்றும் பன்முக கலாச்சார நாடாக மாற வழிவகுத்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, சிவில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி….. வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  தனுஷ் சில மாதங்களுக்கு  முன் தங்களது  விவாகரத்தை  சமூக வலைதளங்களில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு பலருக்கும்  அதிர்ச்சியாக  இருந்தது. ஏனென்றால், சமீபத்தில்   பல நட்சத்திர தம்பதியினர்  விவாகரத்து  பெற்று பிரிந்து வந்தனர். அந்த சமயத்தில்  திடீரென்று  இவர்களும் விவாகரத்து என்று சொன்னவுடன்   தமிழக ரசிகர்கள்   அதிர்ச்சி  அடைந்து  விட்டனர் . அதன் பிறகு, இரு வரும்  எந்த ஒரு இடத்திலும்  இணைந்து  காணப்படவில்லை. தனித்தனியாக  தங்களது   வேலைகளை செய்து வந்தனர். Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

எட்டு YouTube தளங்கள் இந்திய மத்திய அரசினால் இன்று தடை செய்யப்படடன!!

இந்தியாவில் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை கொண்ட எட்டு யூடியூப்(YouTube Sites) தளங்களை இந்திய மத்திய அரசு இன்று(18/08/2022) முடக்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் 2021ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப்( 114 Crores of  Views) பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை(8.573 Millions of Subscribers) கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எந்த எந்த தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அவசர அவசரமாக பதறி ஓடிய தளபதி விஜய், பிரபு….. வைரலாகும் காணொளி (இணைப்புடன்)!!

நடிகர் விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது. அதேபோல, தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. இது தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. தளபதி விஜய் மருத்துவமனைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்….. விசித்திரமாக கூறி காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பிய ஸ்ருதிஹாசன் (முழுமையான விபரங்கள்)!!

உலக நாயகன் கமல்ஹசனின் மூத்த மகள் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார். தற்போது தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற நபரை காதலித்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தன் தந்தை நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இப்படி ஒரு வழியில் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் Read More

Read More