மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி….. வைரலாகும் புகைப்படம்!!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் சில மாதங்களுக்கு முன் தங்களது விவாகரத்தை சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.
அவர்களின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால்,
சமீபத்தில் பல நட்சத்திர தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வந்தனர்.
அந்த சமயத்தில் திடீரென்று இவர்களும் விவாகரத்து என்று சொன்னவுடன் தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர் .
அதன் பிறகு,
இரு வரும் எந்த ஒரு இடத்திலும் இணைந்து காணப்படவில்லை.
தனித்தனியாக தங்களது வேலைகளை செய்து வந்தனர்.
தனுஷ் படங் களில் பிசியாக நடித்துக் கொண் டிருக்கிறார் . ஐஸ்வர்யாவும் உடற்பயிற்சி மற்றும் மற்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் .
ஆனால்,
இருவரும் தங்களது பழைய வீட்டில் ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்கள் என்ற செய்தியும் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தது .
அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விவாகரத்துக்குபின் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.