விஷ்ணு விஷால் படத்தை வெளியிட தடை!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியாகவுள்ள ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும்,

இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *