எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணி வரை நீடிக்கப்பட்ட்து ஊரடங்கு உத்தரவு!!
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தமது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகசெயலாளரின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்
எதிர்வரும் திங்கட் கிழமை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.