பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்படும்: இராணுவத் தளபதி!!!!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய,

எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *