#Twitter

EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்தால்….. டுவிட்டர் ஊழியர்களுக்கு எச்சரிக்கையளித்த “எலான் மஸ்க்”!!

டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்யும் முயற்சியில் வெற்றி அடைந்தால், பணிக்குறைப்பு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிக் கணக்குகள் தொடர்பான தரவுகளை வழங்காத பட்சத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும் எண்ணத்தில் இருந்து விலகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார்.   ஏற்கெனவே, டுவிட்டரில் 9.2% பங்குகளை Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு Read More

Read More
EntertainmentLatestNewsTechnologyWorld

டுவிட்டரின் புதிய தலைமை அதிகாரியான இந்தியர்!!

சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இணை நிறுவுனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் (Jack Dorsey) பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால்(Barak Agarwal) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து Read More

Read More
indiaLatestNewsTechnology

பேஸ்புக் வாட்ஸ் அப் டுவிட்டர் போன்றவைகளுக்கு தடை! மத்திய அரசு விடுத்த நோட்டீஸ்!!

இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை முக்கிய சமூக வலைதளங்களாக உள்ளன. இதில் பலரும் சொந்த கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். அதேநேரத்தில் போலியான தகவல்கள், வதந்திகளும் பரவிவருவது சில நேரங்களில் ஆபத்தாக முடிந்துவிடுகிறது. இதனிடையே, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் இன்றுக்குள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பதிலளிக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை ஏற்படுத்தி, இந்த Read More

Read More
LatestNewsTechnology

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள நன்கொடை வழங்கும் ட்விட்டர்!!

கொரோனா தொற்றின் இரண்டாவது இந்தியாவை புரட்டி எடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இத்தகவலை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்.   இதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், Read More

Read More