#Peoples_Bank

LatestNewsWorld

சீனத் தூதரகத்திற்கு உடனடியாகவே பதிலடி கொடுத்த மக்கள் வங்கி…. கறுப்புப் பட்டியல் விவகாரம்!!

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கும் சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பசளைக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன Read More

Read More
LatestNewsWorld

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட்து மக்கள் வங்கி….. சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம்!!

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீன தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.   இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையே இவ்வாறு இணைப்பதற்கு காரணம் எனவும் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை Read More

Read More