#Nayanthara

CINEMAEntertainmentindiaLatestNews

அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் வில்லன் நடிகர்!!

தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான நடிகர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அனுராக் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

நயன்தாரா படத்தின் புதிய அறிவிப்பு!!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.   ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் Read More

Read More
CINEMAindiaLatestNews

விக்னேஷ் சிவன்- நயனுடன் நெருக்கமாக சம்யுக்தா: புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

பிக்பாஸில் கலந்து கொண்ட சம்யுக்தா நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவு நெருக்கமானாவரா என்று கேள்வி எழுப்பும் வண்ணம் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் கலந்துகொண்ட சம்யுக்தா, ஆரம்பத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல வெறுப்பினை சம்பாதித்தார். ஆம் ஆரியை பகைத்துக்கொண்டது மட்டுமின்றி அவரை வளர்ப்பு சரியில்லை, கலீஜ் என்று வார்த்தைகளை வெளியிட்டதால் அடுத்த வாரமே மக்கள் வெறுப்படைந்து அவரை வெளியேற்றினர். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்பு சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து Read More

Read More
CINEMAEntertainmentLatest

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம். தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இவர் கைவசம் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உள்ளனர். இதில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என Read More

Read More
CINEMAEntertainmentLatest

முக்கியத்துவம் இல்லாததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் Read More

Read More