கட்டுநாயக்கவில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய ஈரானிய பிரஜை!
இத்தாலிய பிரஜை போல் ஆள்மாறாட்டம் செய்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் (Iran) பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள (Department of Immigration and Emigration) அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களைப் பயன்படுத்தி ‘ஒன் அரைவல் விசாவிற்கு விண்ணப்பிக்க முயன்ற 40 வயதான ஈரானியப் பிரஜையை BIA வருகை முனையத்தில் குடியேற்றத் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நேற்றையதினம் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் G Read More
Read More