தாமதமாகும் அணுசக்தி ஒப்பந்த பேச்சு – சீற்றத்தில் அமெரிக்கா!!
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மையில் ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையொட்டி, கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்து இந்த கருத்து வெளிவந்துள்ளது.