இ‌ன்று மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி (விபரங்கள்) !!

இன்றைய தினமும்(10/03/2022) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 

அதற்கிணங்க,

P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

இதனிடையே,

A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய பிரிவுகளில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில்,

குறித்த பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *