இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமா என்பது தொடர்பில் CEB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனியவள கூட்டுத்தாபனம் உராய்வு எண்ணெய்யை வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை இன்று வழங்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மின்சார விநியோகத்தடை ஏற்படுமா என்பதை, மாலை வேளையில் அறியப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More

Read more

இன்றும் மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும்!!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் (07) மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றிரவு நாட்டின் சில பாகங்களில் மின் தடை ஏற்பட்டது. இந்த நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை Read More

Read more

நாளைய தினம் (06/02/2022) மின்வெட்டு விபரங்கள்!!

நாளை பருத்தித்துறை பகுதி, கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 06.01.2021 வியாழன் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில், பருத்தித்துறை பிரதேசங்களான கற்கோவளம் ஐஸ்தொழிற்சாலை , 3 வது குறுக்குதெரு , கற்கோவளம் , பருத்தித்துறை வெளிச்சவீடு , மாத்தனை , நெல்லண்டை வல்லிபுரம் கோவில் பருத்தித்துறைவீதி , புனிதநகர் , சிவபிரகாசம் ஆகிய இடங்களிலும்,   கிளிநொச்சி பிரதேசத்தில் நந்திக்கடல் 11 Read More

Read more

மின்தடை தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய தகவல்!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன (Sulakshana Jayawardena) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அசவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இருப்பினும், 2அவது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும். இதனால் இன்றும் நாளையும் மின்சாரத் Read More

Read more