Bio-Bubble திட்டத்தின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தலங்களை திறக்க தீர்மானம்!!

பயோ பபிள் (Bio-Bubble) திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, அனைத்து சுற்றுலா அனுமதிப்பத்திரங்களையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read more

வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிகர லாபம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 2020-2021-ம் நிதி ஆண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கை நேற்று நடந்த இயக்குனர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020-2021-ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.9,279 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் நிகர லாபமாக Read More

Read more

விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இது பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் துவக்க விலை ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்சமயம், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக Read More

Read more