இலங்கையில் சாதகமான சூழ்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் சுதத் சமரவீர மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.