கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு !!

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொழும்பு − 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டடமொன்றில் இயங்கிவந்த தனியார் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவே,

இந்த வெடிப்புக்கான காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும்,
எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடி பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *