கோலாகலமாக நடந்தேறியது ஷங்கரின் மூத்த மகளின் இரண்டாவது திருமணம்!!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு அண்மையில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு நிச்சயம் நடைப்பெற்றுள்ளது.
இந்நிலையில், பல கோடியை காப்பாற்றத்தான் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.
இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார்.
இப்படத்திற்கு பின் தற்போது இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஷங்கரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், ஐஸ்வர்யா அவரை விட்டு பிரிந்தார்.
இதையடுத்து, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில்,
பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய போட்டியொன்றில் வழக்கமாக பிரபலமாக இருப்பவர்கள் பையன் எப்படிப்பட்டவன் என சிந்திக்காமல் சொத்தை பார்த்து பெண் கொடுத்ததால் தான் இந்த பிரச்சனை.
திருமணமத்தின் பின்னர் ரோகித் மீதும் அவரது தந்தை மீதும் 16 வயது பெண் புகார் கொடுத்ததை அடுத்து இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அது மட்டுமில்லாமல்,
ரோகித் தன் பாலின ஈர்ப்பின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் ஐஸ்வர்யா இவருடன் வாழவே முடியாது என்று முடிவெடுத்து பெற்றோரின் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.
தருண் கார்த்திகேயன் எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்கும் போது தான் ஷங்கரில் team இல் இருந்தவர் அவர் கணனி தொழில்நுட்பத்தில் தேர்ச்சிப்பெற்றவர் ஷங்கருக்கு அட்லி எப்படி பிடித்தமானவரோ அது போல் தான் தருண் கார்த்திகேயனும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.