CINEMAEntertainmentindiaLatestNewsWorld

100 குடும்பத்திற்கு உதவிய விஜய் பட நடிகை!!

கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் விஜய் பட நடிகை 100 குடும்பங்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.

 

கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டேவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.

 
இதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *