TOP VIDEOS

EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESTOP VIDEOSWorld

இணையத்தில் வைரலாகி வரும் பறக்கும் கார் இயங்கும் காணொளி!!

முதல்முதலில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பறக்கும் கார் இயங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பறக்கும் காரை சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான Xpeng Inc உருவாக்கியுள்ளது. இந்த மின்சார வாகனத்திற்கு “எக்ஸ்-டூ”(X2) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும், இந்த எலக்ட்ரிக் கார் செங்குத்தாக மேல் எழும்பி தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காரின் இயக்க சோதனை 90 Read More

Read More
FEATUREDLatestNewsTOP VIDEOS

இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்து….. 50 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள், ஏகப்படட இளைஞர், யுவதிகள் கைது!!

கம்பளை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்தொன்றை மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகள் குழு சோதனையிட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் தகவலின்படி, இந்த விருந்தில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களில், 50 க்கும் மேற்பட்டோர் சிறுவர்களான பாடசாலை மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த விருந்தில் 14-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றதாக தெரிவித்த கலால் துறை அதிகாரிகள், அந்த பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்….. விசித்திரமாக கூறி காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பிய ஸ்ருதிஹாசன் (முழுமையான விபரங்கள்)!!

உலக நாயகன் கமல்ஹசனின் மூத்த மகள் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார். தற்போது தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற நபரை காதலித்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தன் தந்தை நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இப்படி ஒரு வழியில் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

குழந்தையை தூக்கி சென்ற கழுகு….. இணையத்தில் வைரலாகி பதற வைத்த காணொளி!!

கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பதற வைத்து வருகின்றது. இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான Instagram பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார்.

Read More
LatestNewsTOP VIDEOS

அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!

பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார்.   மேலும் தெரித்த அவர், பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும். அத்துடன், கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 Read More

Read More
LatestNewsTOP VIDEOS

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவி என என கூறப்பட்ட போலி அடையாள அடடையுடன் யுவதி ஒருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி என தெரிவித்த போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

மனைவியின் தலைய வெட்டி கையில் கொண்டு வந்த கணவன்!!

ஈரானில் தனது மனைவியின் தலையை துண்டித்து அதனை வீதியில் கொண்டுசென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது இளம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவனின் செயல் ஈரானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில், 17 வயதுடைய மோனா ஹெய்டாரி என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மைத்துனரால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று வயது மகன் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP VIDEOSWordPress

புதிய சாதனை படைத்த “Jai Sultan……”!!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. “Jai Sultan” பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள். இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOS

ஓடிக்கொண்டிருக்கும் பஸ் வண்டியில் இருந்து விழுந்த பெண் (காணொளி)!!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்று சமூகவலைத்தங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் பேருந்தில் பயணித்து கொண்டிந்த பெண் ஒருவர் உள்ளே இருந்து திடீரென்று கீழே விழுந்து துடித்துடித்து கொண்டிருக்கின்றார். யாருமே உதவ முன் வாராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் அரங்கேரியுள்ளது. நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம், எதற்கு பயந்து மனிதநேயத்தை மறந்தீர்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.     அந்த பெண்ணை கடந்து பல வாகனங்கள் சென்றது. அதில் ஒருவருக்கு கூடவா கருணை உள்ளம் இல்லை?

Read More
EntertainmentindiaLatestNewsTOP VIDEOSWorld

நிம்மதியா சாப்பிட விடுங்கடா.. மனுசர – Viral Video!!!!

வாழை இலையில் வைக்க இடம் இல்லாமல் பக்கத்து இலையை கடன் வாங்கும் அளவுக்கு உணவுகளை அடுக்கும் ஊர்களும் உண்டு. Photography ஒரு அழகான கலை. இளமை காலத்தின் பசுமையான நினைவுகளை மீட்டெடுக்க இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உதவுகின்றன. இதுபோன்று புகைப்படங்கள் எடுக்கும்போது சில சங்கடங்களும் ஏற்படுவது உண்டு. திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு புகைப்படக் கலைஞர்களை அழைத்து போட்டோ, வீடியோக்களை எடுக்கின்றனர். பொதுவாகவிசேஷங்கள் என்றாலே  சாப்பாடு பிரதானமானது. ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் Read More

Read More