Entertainment

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்….. நடிகர் ‘அமிதாப்பச்சன்’ அதிரடி!!

சினிமாக்களை பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும் என்ற வாசகமும், மது அருந்துவது போன்று காட்சி வந்தால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைதள பக்கத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகிய பழக்கங்களை கைவிடுவது Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

“சூர்யா 42” படத்தின் அதிரடி Update குடுத்த படக்குழு….. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

‘சிறுத்தை‘, ‘வீரம்‘, ‘விஸ்வாசம்‘, ‘அண்ணாத்த‘ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை Studio Green  மற்றும் UV Creations நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3D முறையில் சரித்திர படமாக Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவை….. ஏப்ரல் 29 ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக இலங்கை கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரியிலுள்ள காரைக்கால் வரையான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அதிரடி Update கொடுத்த “அகிலன்” படக்குழு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்‘(Agilan). இந்த படத்தில் பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar) மற்றும் தான்யா ரவிச்சந்திரன்(Tanya Ravichandran) இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்‘ படத்தின் Firstlook Poster வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட்(Screen Seen Media Entertiment) தயாரித்துள்ள Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIES

“VEGA” ரக கார்களுக்கு கிடைத்தது இ. மோ. போ. திணைக்கள அங்கீகாரம்….. இன்று வழங்கப்பட்ட்து முதலாவது இலக்கத்தகடு!!

இலங்கையில் “VEGA Car” ரக கார்களுக்கு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´VEGA´ காரிற்கான பதிவு இலக்கத் தகடு இன்று(03/03/2023) வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது, மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் “VEGA கார்” இனை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில்….. நடிகர் வடிவேலுவுக்கு “கவுரவ டாக்டர் பட்டம்”!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ்(Naai Sekar Returns) படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி -2‘ திரைப்படத்தில் நடிக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

நேற்றைய ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய “ஜடேஜா”….. சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி!!

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புக்களையும் சந்தித்திருந்தது . இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 ஆட்டமிழப்புகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து போட்டியின் 2ம் நாளான நேற்று(11/02/2023) இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி 321 ஓட்டங்களுக்கு 7 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

Tweet செய்துவிட்டு “லியோ” படத்திலிருந்து விலகினார் த்ரிஷா….. தீயாய் பரவிவரும் செய்திக்கு முற்றுப்புள்ளி!!

“வாரிசு” படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

புயல் வேகத்தில் Single shot இல் கோல் அடித்த மெஸ்ஸி…… வாயடைத்து போனது ஒட்டுமொத்த மைதானமும்(காணொளி)!!

பார்க் டெஸ் பிரின்சஸ்(Parc des Princes) மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) மற்றும் டௌலூஸ்(Toulouse) அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ்(Toulouse)  அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது உண்மையா….. குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்கள்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த Read More

Read More