பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்!!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா. இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். முன்னதாக வெளியாகிய இப்பட Trailer இல் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, இஸ்லாமிய பெண்ணாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், மே 12-ம் தேதி திரைப்படம் திரைக்கு வந்தது. மேலும், பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதனால், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் Read More