CINEMA

CINEMAFEATUREDLatest

கூலி படத்தின் Exclusive Stills- ஐ வெளியிட்ட படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatest

எல்லாரும் எதிர்பார்த்த அப்டேட்.. எல்சியு பற்றி லோகேஷ் போட்ட பதிவு..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தனெக்கென தனி ஸ்டைலில் திரைப்படம் எடுப்பவர். இவருக்கென தனி ஒரு சினிமாடிக் யூனிவர்சை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என பெயரிட்டனர். இவ்வாறு இந்த LCU யூனிவர்ஸ் உருவாதற்கு முன் என்ன நடந்தது . இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு Read More

Read More
CINEMAFEATUREDindiaLatest

தேவரா படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் மாரடைப்பால் மரணம்

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும். தேவராபடம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக Read More

Read More
CINEMAFEATUREDLatest

‘லப்பர் பந்து’ படத்தை பாராட்டி தமிழில் பதிவிட்ட ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க “சார் லப்பர் பந்துனு Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNews

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்!!

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.    

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தனுஷ் நடிப்பில் திரையுலகை கலக்கிய Captain Miller திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைக்கவுள்ள பெரும் அங்கீகாரம்!!

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர். வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் Read More

Read More
CINEMAFEATUREDLatestNews

எமது பசங்க FM வழங்கும் முழு நீளத்திரைப்படத்தின் பூஜை காணொளி வெளியானது

எமது பசங்க FM வழங்கும் முழு நீளத்திரைப்படத்தின் பூஜை காணொளி வெளியானது. இந்த திரைப்படத்தை இளைஞர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் S தயாபரன் அவர்களின் Marutham Film Making (மருதம் பிலிம் மேக்கிங்) தயாரிக்க Y பவியாளன் அவர்கள் இயக்குகிறார். Jay லோகேந்திரா அவர்களின் ஒளிப்பதிவில் , வெற்றிவேல் சிந்துஜன் அவர்களின் இசையில் , MSK சுவிகரன் அவர்களின் கலை இயக்கத்தில் இலங்கை சினிமா துறையில் சாதனை நாயகன் மதிசுதா உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்களைக்கொண்டு Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read More
CINEMAindiaLatestNewsSportsTOP STORIESWorld

சினிமாவை முற்றும் துறந்து….. அரசியலில் குதித்த ஜோசப் விஜய்!!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக Read More

Read More
CINEMAFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சற்றுமுன்னர் காலமானார் நடிகர், தேமுதிக நிறுவனர் “விஜயகாந்த்”….. கொரோனா தொற்று உறுதி!!

தே.மு.தி.க நிறுவனரான விஜயகாந்த் நேற்று(26/12/2023) இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று(27/12/2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தே.மு.தி.க. கொடி 15 நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் Read More

Read More