எமது பசங்க FM வழங்கும் முழு நீளத்திரைப்படத்தின் பூஜை காணொளி வெளியானது
எமது பசங்க FM வழங்கும் முழு நீளத்திரைப்படத்தின் பூஜை காணொளி வெளியானது. இந்த திரைப்படத்தை இளைஞர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் S தயாபரன் அவர்களின் Marutham Film Making (மருதம் பிலிம் மேக்கிங்) தயாரிக்க Y பவியாளன் அவர்கள் இயக்குகிறார். Jay லோகேந்திரா அவர்களின் ஒளிப்பதிவில் ,
வெற்றிவேல் சிந்துஜன் அவர்களின் இசையில் , MSK சுவிகரன் அவர்களின் கலை இயக்கத்தில் இலங்கை சினிமா துறையில் சாதனை நாயகன் மதிசுதா உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டு வரும் எமது இளைஞர்களின் படைப்பான இந்த முழுநீளத்திரைப்படத்தின் பூஜை காணொளி உங்கள் பார்வைக்கு இந்த காணொளியை பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.