LatestNews இன்று முதல் பெரிய வெங்காயத்திற்கு புதிய இறக்குமதி வரி!! September 7, 2021 TSelvam Nikash இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த வரி அறவிடும் நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.