விக்ரம் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்….. படத்திற்கு மேலும் வலுப்பெற்றது எதிர்பார்ப்பு!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் பாலிவுட் பிரபலம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை,
நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்து, ஜூன் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில்,
விக்ரம் படத்தில் பாலிவுட் பிரபலம் “அமிதாப் பச்சன்” சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் இவர் இணைந்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
I’ve been absent for some time, but now I remember why I used to love this blog. Thank you, I will try and check back more often. How frequently you update your site?
How can I find out more about it? http://www.kayswell.com
Hello There. I discovered your blog the usage of msn. That is an extremely smartly written article. I will make sure to bookmark it and return to read more of your helpful info. Thank you for the post. I’ll definitely return.
Thank you for being of assistance to me. I really loved this article. http://www.kayswell.com
I really appreciate your help http://www.ifashionstyles.com
You’ve the most impressive websites. http://www.ifashionstyles.com