‘Beast’ படத்தின் முக்கிய Update ஒன்றினை தனது Twitter பக்கத்தில் பகிர்ந்த ரெடின் கிங்ஸ்லி!!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தில்,

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனிடையே,

நடிகர் ரெடின் கிங்ஸ்லி அவர்கள் Beast பட வெளியீடு தொடர்பாக முக்கிய Tweet ஒன்றை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதாவது,

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் வெளியாகிறது என  அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *