தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்….. எச்சரிக்கையாக இருங்கள்!!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள நிலையில், இன்று வெளியான வானிலை அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. குறித்த் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் Read More
Read More