#Vachine

LatestNews

14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு!!

சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது. அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Read More
LatestNews

5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நன்கொடையாகக் கிடைக்கும்: சன்ன ஜயசுமன!!

சீனாவினால் தயாரிக்கப்படும் 05 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சீன அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 05 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கவுள்ள விடயத்தை சீன தூதரகம் உறுதி செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேலும் 30 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உறுதி Read More

Read More
LatestNews

சீனாவின் திட்டமிட்ட சதி! அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் – வெளியான பகீர் தகவல்கள்!!!!

கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டது என்றும், கொரோனா பெருந்தொற்றானது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் லு-மெங் யான் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் சீனாவின் சதியோ கொரோனா வைரஸ் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல முறை குற்றம்சாட்டியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக டொக்டர் லு-மெங் யான் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடும் போது, மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும் உலகை Read More

Read More