14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு!!

சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது.

அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *