நாடு திறக்கப்படுவது உறுதி? வகுக்கப்பட்டது புதிய உத்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேற சில உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இந்த உத்திகள் என்னவென்பது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், சட்டத்தின் மூலம் இவற்றை செய்வதை விட, இங்குள்ள ஆபத்து மற்றும் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்துகொண்டு போக்குவரத்து தடைகளை பாதுகாப்பதும் மிக முக்கியம். இல்லையென்றால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு செயல்முறை வெற்றி பெறாது என்றும் கூறினார். இதேவேளை, கண்காணிப்பு பணிகளுக்கு சுகாதார ஊழியர்களை Read More

Read more

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்படும்: இராணுவத் தளபதி!!!!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more