விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read more

பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்(Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை ஒழுங்கீனம் செய்ய வேண்டாம் எனவும் பாரிஸின் தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.   ⚠️ EXPLOSION RUE ANDRÉ KARMAN, AUBERVILLIERS ⚠️ pic.twitter.com/dovOFWjCXO — YATTS (@okssuoM) March 4, 2022    

Read more

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு ஆறு வருடங்களின் பின்னர் நேரடி விமான சேவை!!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளது. அதன்படி, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 563 என்ற விமானமே இன்று அதிகாலை 1மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானமானது பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளதானவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க Read More

Read more

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more