வடமாகாண A9 வீதிகளில் இனி வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை????

வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் (Senior DIG Jagath Palihakkara) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இப்பணியை முறையாக மேற்கொள்ள பொலிஸ் Read More

Read more

சர்வதேச சந்தையில் அறிமுகமான 2021 கவாசகி மெகுரோ கே3

கவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். கவாசகி நிறுவனம் மெகுரோ கே3 மோட்டார்சைக்கிளை ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கவாசகி டபிள்யூ800 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் விற்பனை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. தோற்றத்தில் மெகுரோ கே3 மாடல் டபிள்யூ800 போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் பியூவல் டேன்க் மற்றும் பக்கவாட்டில் மெகுரோ பேட்ஜிங் Read More

Read more

சர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் 2021 ஹோண்டா ரிபெல் 1100 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் புதிய ரிபெல் 1100 குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 ஹோண்டா ரிபெல் 1100 பல்வேறு புது அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் சத்கிவாய்ந்த என்ஜினுடன் கிடைக்கிறது. வடிவமைப்பு ஹோண்டா ரிபெல் 300 மற்றும் 500 மாடல்களை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய மாடலில் ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பியூவல் டேன்க், Read More

Read more

விற்பனையகம் வந்தடைந்த கேடிஎம் 250 அட்வென்ச்சர்

கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். கேடிஎம் நிறுவனம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மாடலாக இருக்கும். புதிய அட்வென்ச்சர் மாடல் வெளியீடு பற்றி கேடிஎம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்நிலையில், புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் Read More

Read more

2021 யமஹா எம்டி 09 எஸ்பி அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 890சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 115 பிஹெச்பி பவர், Read More

Read more

2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட எஸ் 1000 ஆர்ஆர் புல்லி-பேர்டு மாடலின் நேக்கட் ரோட்ஸ்டர் எடிஷன் ஆகும். புதிய 2021 எஸ் 1000 ஆர் மாடல் முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முன்புறம் ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், Read More

Read more