இன்று முதல் மூன்று பொருட்களின் விலைகள் குறைப்பு!!

மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இன்று(16/11/2022) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி 5 ரூபாவாலும்,

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 9 ரூபாவாலும்,

அடைக்கப்பட்ட மீன் ( 425 கிராம்) 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *