இந்தியாவை தாக்கவுள்ள சூரிய வெப்பம்!!
இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பக்காற்றின் தாக்கம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிக வெப்பம் மற்றும் சாதாரண வெப்பநிலையில் இருந்து 4.5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வெப்ப அலையின் Read More
Read more