அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!
பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார். மேலும் தெரித்த அவர், பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும். அத்துடன், கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 Read More
Read more