#Fahad Fazil

CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

 இயக்குநர் ‘லோகேஷூ’க்கு விலையுயர்ந்த “Lexus கார்” ஒன்றை பரிசளித்த ‘கமல்ஹாசன்’!!

‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் லோகேஷூக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் ‘விக்ரம்’. இப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘விக்ரம்’ படம் கடந்த ஜுன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ‘விக்ரம்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“விக்ரம்” படம் ‘புர்ஜ் கலீஃபா’ கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் வெளியீடு!!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்‘. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா!!

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “புஷ்பா” திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தேவி Read More

Read More