தொடரும் பொருளாதார நெருக்கடி…. மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை!!

பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பணப்புழக்கம் இல்லாதது ஆகும். அந்நியச் செலாவணி பணப்புழக்கம் இல்லாததால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி அமைப்பில் போதுமான அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதி வருமானத்தை ரூபாயாக மாற்ற வேண்டிய தேவையை Read More

Read more

மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள்!

மீண்டும் இலங்கையில் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குநிப்பிட்டுள்ளார். நாணயத்தாள்களின் 11வது வெளியிடுகையாக இது 2021இல் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச முன்னைய அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தபோதே 2000 ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதேவேளை 1950ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கையில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட ஆரம்பித்தபோது இலங்கை ரூபாவின் டொலருக்கு எதிரான Read More

Read more