#Covid19

LatestNews

டெல்டா திரிபால் இளவயதினருக்கு ஆபத்து- வைத்தியர் எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெல்டா திரிபின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின்போது, இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதானது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரத்தினுள் Read More

Read More
LatestNews

நீடிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  தீர்மானித்துள்ளார் என மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிட்டர் Read More

Read More
LatestNews

60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேர் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!!

நாட்டில் தற்போது வரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேருக்கு எவ்வித கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் சனத்தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 35,19,190 ஆக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் 30,63,651 பேருக்கு ஏதேனும் ஒரு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாகவும் 64,427 பேர் அந்த மாவட்டத்தில் தடுப்பூசியைப் Read More

Read More
LatestNews

சினோபாம் தடுப்பூசி செலுத்தியவர்கள் – வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சினோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நாடாக இருந்தாக இருந்தாலும் குறித்த நாடு வழங்கியுள்ள செயற்பாடுகளை பின்பற்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கமைய 140 நாடுகள் வெளியிட்டுள்ள கொவிட் வழிக்காட்டல்களை பின்பற்றி வெளிநாடுகளுக்கு செல்ல Read More

Read More
LatestNews

இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல் – இது மட்டுமே வழி!!

“கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நேற்று Read More

Read More
LatestNews

பெற்றோரை காவு கொண்டது கொரோனா – நிர்க்கதியான ஐந்து வயது சிறுமி!!

கிரிபத்கொட பகுதியில் தாயும் தந்தையும் தமது ஐந்து வயது மகளை தனியாக விட்டுவிட்டு கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் தனஞ்செய அனுருத்தா, 36, மற்றும் அவரது மனைவி 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றும் அவரது மனைவி நேற்று (25 ம் திகதி) காலை காலமானார். அவர்களின் ஐந்து வயது மகள் தனது அன்புக்குரிய தாய் மற்றும் தந்தையை இழந்த நிலையில் Read More

Read More
LatestNews

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஆபத்தான புதிய வைரஸ் – அதிர்ச்சித் தகவல்!!

டெல்டாவினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு  நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள அச்சங்கம் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் . நாடு Read More

Read More
LatestNews

யாழில் மூடப்பட்டது யாழின் பிரபல வங்கியின் பிரதான கிளை!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்குகொவிட்-19 Read More

Read More
LatestNews

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read More
indiaLatestNewsWorld

40 Metric tons Oxygen நாட்டை வந்தடைந்தது!!

கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் கப்பல் 40 டொன் ஒட்சிசனை கொண்டு வந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பலும் நேற்று 100 டொன் ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More