மீண்டும் நாட்டை முடக்குவது தொடர்பில் சற்று முன் வெளிவந்த தகவல்!!
இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை இணை பேச்சாளரும், பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எதிர்காலத்திலும் நாடு Read More
Read More