LatestNewsTOP STORIES

சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடர்பான அட்டவணையை சற்றுமுன்னர் வெளியிட்ட்து இமிச!!

இலங்கை மின்சார சபை திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது.

நாட்டில் தொடரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பில்,

மின்சாரம் மற்றும் வலுச்சக்தி துறைகளின் தலைவர்களுடன் நேற்று (10) முற்பகல் அரச தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரச தலைவர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதன் பின்னணியிலேயே,

திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை இலங்கை மின்சார சபை (CEB) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *