CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘ஐக்கி பெர்ரி’யுடன் நேரலையில் தோன்றிய பிக்பாஸ் ‘தாமரை’!!

பிக்பாஸ் வீட்லிருந்து நேற்று வெளியேறிய தாமரை ஐக்கி பெர்ரியுடன் லைவ் ஒன்றிற்கு வந்துள்ளார்.

அப்போது நிகழ்ச்சி குறித்து பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை டாப் பைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்டது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஐக்கி பெர்ரியுடன் லைவ்வில் வந்த தாமரை அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளதோடு,

தனக்காக கஷ்டப்படும் ரசிகர்களுக்கு ஆறுதலையும் கூறியுள்ளார்.

Live Videoவை இங்கே Cllick செய்து பார்வையிடுங்கள்.

ரசிகர் ஒருவர் அமீர் உங்களை டார்கெட் செய்தார்.

இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு அதெல்லாம் தெரியாது.

அந்த பையனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டதும் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

அன்று தனக்கு முடியாமல் போய்விட்டது என்றும் மருத்துவமனைக்கு எல்லாம் பிரியங்கா அழைத்துச் சென்றதாகவும் தாமரை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *