ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே,

13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில்,

இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதற்கமைய புதிய அமைச்சர்களாக,

கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு

ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு

விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு

பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு

ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சு

நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சு

மஹிந்த அமரவீர – விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *