மேலும் 9 பேரை பலியெத்தது கொரோனா!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் யாழ்குடாநாட்டிலும் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.