மேலும் 9 பேரை பலியெத்தது கொரோனா!

[sg_popup id=”3786″ event=”inherit”][/sg_popup]இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றையதினம் யாழ்குடாநாட்டிலும் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *