LatestNews

கொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்

கொழும்பு – தெஹிவளை பகுதியில் மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *